நாட்டிலுள்ள முன்னணி பிஸ்கட் உற்பத்தியாளர்களான Maliban Biscuit Manufacturies அதன் மற்றுமொரு சமூகப் பொறுப்பு முயற்சியாக பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்சாலை விஜயங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
மெலிபன் பொருட்களின் உற்பத்திச் செய்முறையும் கம்பனியின் செயற்பாடுகளையும் பற்றிய நேரடி அனுபவத்துடன் கூடிய நடைமுறை அறிவினை வழங்குவதை நோக்காகக் கொண்டே இந்நிகழ்ச்சியானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு 60 வருடகாலமாக நல்லதை வழங்குவதில் முன்னோடியாகவிருந்த ஒரு கம்பனி என்ற வகையில், Maliban பாடசாலை மாணவர்களை கற்பிப்பதற்கான இந்த தைரியமான முயற்சியை எடுத்துள்ளது.
நாட்டிலுள்ள மிகச் சிறந்த பிஸ்கட் உற்பத்தி வசதிகளைக் காண்பதற்காக அவர்களுக்கு வாழ்நாளில் ஒரேயொரு தடவை கிடைக்கும் சந்தர்ப்பமாக இது காணப்படு கின்றது.
0 comments:
Post a Comment