17:54
0



ஒலிம்பியாட் போட்டியில் தங்க, வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் வெற்றிகொண்ட எமது மாணவ மாணவிகளுக்கு தாய்நாட்டின் வாழ்த்துகள்
ஒலிம்பியாட் போட்டியில் தங்க, வெள்ளி, வெங்கலப்பதக்கங்கள் பெற்ற நமது மாணவ மாணவிகளுக்கு தாய்நாட்டின் வாழ்த்துகள்.

பன்னாட்டு கணித மற்றும் விஞ்ஞான (கனிஷ்ட) 2015 போட்டிகள 2015/11/01-ம் திகதி முதல் 2015/11/07-ம் திகதி வரை தாய்லாந்தின் பெதும்தானி நகரில் நமைபெற்றது.

12-வதுதடவையாக நடைபெற்ற இந்த போட்டியில் விஞ்ஞானப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 13 வயதுக்குட்பட்ட 6,7,8-ம் தரங்களின் மாணவ மாணவிகள் 12 பேரை இலங்கை முன்நிறுத்தியது. இந்த போட்டிக்கு 20 நாடுகளில் இருந்து 162 பேர் விஞ்ஞானப் பிரிவில் பங்கு பற்றினர். இந்த நாடுகளிடையே சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, தென் கொரியா, வியட்னாம் தாய்வான மற்றும் மலேசியா போன்ற நாடுகள் விஞ்ஞானப் பிரிவில் மையுள்ள மாணவ மாணவிகளை முன் நிறுத்தியிருந்தன.


olympiad science2இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி மாணவ மாணவிகள் 03 தங்கப் பதக்கங்கள்ள், 07 வெ ள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெங்கலப் பதக்கங்கள் என்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றமை இலங்கை மாணவ சமூகத்துகும், இலங்கை கல்வித் துறைக்கும் பாரிய கௌரவமாகும். இந்த மாணவர்களுக்கிடையே காலி, மகிந்த வித்தியாலயத்தின் சந்தரு தத்சர பாலஹேவா எனற மாணவன் செயல்முறைப் பரீட்சையில் இரண்டாம் இடமும், இரத்தினபுரி, சீவலி மத்திய மகா வித்தியாலத்தின் திசர சந்தூப தசநாயக்கா என்ற மாணவன் கோட்பாட்டுப் பரீட்சையில் மூன்றாம் இடமும் பெற்றனர். இதன் மூலம் இலங்கையின் வெற்றி தீர்க்கமானதாக அமைந்தது. இந்தப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கைக்குச் சமனான (12) 03 தங்கப் பதகங்கள் வெற்றி கொண்டமை மற்றும் பங்குபற்றிய மாணவ மாணவிகள் அனைவரும் பதக்கங்கள் பெற்றுக்கொள்ள முடிந்தமை, இந்த போட்டி 2005-ம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை பங்குபற்றிய போட்டிகளிலேயே மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுக் கொண்டமை வரலாற்றில் பதிவாகின்றது.

olympiad science3

இந்த வெற்றியை முன்னிட்டு சுய அறிவு, காலம் மற்றும் உழைப்பை வழங்கிய அன்பு நிறைந்த பெற்றோருக்கும் கல்வி அமைச்சின் சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு தங்களது தாய் நாட்டுக்கு, தமது பாடசாலைகளுக்கும், உற்றார் உறவினருக்கும் கௌரவத்தையும் புகழையும் கொண்டு வருவதற்கு திறமை பெற்ற பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சினதும் மற்றும் விஞ்ஞான சபையினதும் மிகவுயர்ந்த கௌரவத்தை உரிதாக்கிவெர்கள் எதிர்கால விஞ்ஞானிகளா, மருத்துவர்களாக பிரகாசிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

0 comments:

Post a Comment