- கணினி அறிவியலின் தந்தை யார்? ஆலன் டூரிங்.
- இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? வில்டன் ஸர்ஃப்
- கணினி மவுஸை (Computer Mouse) கண்டுபிடித்தவர் யர்? மக்ளஸ் எங்கன்பர்ட்
- கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? அலன் ஷூகர்ட்
- கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் யார்? ராபர்ட் மெட்காஃப்
- கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் யார்? ஃபிலிப் கான்
- குறுவெட்டினை (CD) கண்டுபிடித்தவர் யார்? ஜேம்ஸ் ரஸ்ஸல்
- பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் யார்? ஜிம்மி வேல்ஸ்
- பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் யார்? டிம் பாட்டர்ஸன்
- ரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை (Publishing Software) உருவாக்கியவர் யார்? ஃபால் பிரெயினார்ட்
- பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) என அழைக்கப்படுபவர் யார்? வினோத் தாம் (இந்திய விஞ்ஞானி)
- முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் யார்? டெட் ஹோப்
- ஹொட் மெயிலை (Hot Mail) உருவாக்கியவர் யார்? ஸபீர் பாட்டியா (இந்திய விஞ்ஞானி)
- கணினியின் மூளை (System of the brain) என்றழைக்கப்படுவது? Micro processor (நுண்செயலி)
- குறுவெட்டின் (CD) விட்டம் என்ன? 120mm
- www என்பதன் விரிவாக்கம் என்ன? World Wide Web
- (WWW) World Wide Web என்பதை உருவாக்கியவர் யார்? திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.
- World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்.
- C-DAC என்பதன் விரிவாக்கம் என்ன? Center for Development of Advanced Computing
- தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது? Datum
- தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?1975
- "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ? எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி
- Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்? பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு
- C எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.
- URL என்பதன் விரிவாக்கம் என்ன? Uniform Resource Location
- VIRUS என்பதன் விரிவாக்கம் என்ன? Vital Information Resources Under Seas
- ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.
- டிரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர் யார்? ஜான் பார்டீனின் (இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்)
- உலகின் முதல் கணினி விளையாட்டு எது? Space War
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment