20:49
0

உலகின் முன்னணி ஒன்லைன் வியாபாராத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் அமேஷான் ஆனது அமேஷான் அலெக்ஸ்ஷா எனும் வசதியை வழங்கிவருகின்றது.

அதாவது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் தரப்படும் இவ் வசதியின் ஊடாக பொருட்களை குரல் கட்டகளைகள், புகைப்படங்கள் மூலம் தேர்ந்து எடுக்க முடியும்.

எனினும் இவ் வசதி அன்ரோயிட் சாதனங்களில் மட்டுமே தரப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐபோன்களிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான iOS அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளதோடு அமேஷான் ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

தற்போது அமெரிக்காவின் அமோஷான் ஆப் ஸ்டோரில் தரப்பட்டுள்ள இவ் அப்பிளிக்கேஷன் எதிர்வரும் வாரங்களில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக பாடல்களை ஒலிக்கச் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

0 comments:

Post a Comment