19:29
0


பிரேசில் இலத்தீன அமெரிக்கா மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும் பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது.

கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.

பிரேசில் பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு உள்ளது.

பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இந்த கடற்கரை 7,491 கிமீ நீளத்தில் உள்ளது.

பிரேசிலின் அருகில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.

பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை மிகவும் முக்கிய நகரங்களாகும்.

பிரேசில் தேசிய மொழி எது? - Portuguese
பிரேசில் அழைப்புக்குறி எண்? - 55
பிரேசில் இணையக்குறி என்ன? - .br
பிரேசில் சுதந்திர தினம்? - 1822 September 7
பிரேசில் தேசியக் கொடி?


பிரேசில் தேசிய நினைவுச் சின்னம்?




பிரேசில் மக்கள் தொகை எவ்வளவு? - 207.8 million

பிரேசில் பிரபலமான உணவு எது? - feijoada

பிரேசில் தேசியப் பறவை எது? - rufous

பிரேசில் தேசிய விலங்கு எது? - Jaguar

பிரேசில் தேசிய மலர் எது? - Cattleya orchids

பிரேசில் தேசியக் கனி என்ன? - Cupuacu fruit

பிரேசில் தேசிய மரம் எது? - Caesalpinia echinata

பிரேசில் தேசிய விளையாட்டு என்ன? - Football

பிரேசில் நாட்டின் நாணயம்? - பிரேசிலிய ரெயால்

பிரேசில் தலைநகரம் என்ன? - Brasilia


 தொகுப்பு-வை.கஜேந்திரன்-


















0 comments:

Post a Comment