ஜப்பான் ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. அதில் ஹொக்கைடோ, ஹொன்ஷூ, ஷிகொக்கு, கியூஷூ ஆகிய தீவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் ஜப்பான் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளையும், 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், 5 வது அதிகபட்ச இராணுவ செலவை செய்யும் நாடாகவும் ஜப்பான் விளங்குகிறது.
ஜப்பான் முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது? - நிகோன்
ஜப்பானின் தேசிய மொழி எது? - ஜப்பனீஸ்
ஜப்பானின் அழைப்புக்குறி எண்? - 81
ஜப்பானின் இணையக்குறி என்ன? - .jp
ஜப்பானின் சுதந்திர தினம்? - கி.மு 660 பிப்ரவரி 11
ஜப்பானின் தேசியக் கொடி?
ஜப்பானின் தேசிய நினைவுச் சின்னம்?
ஜப்பானின் மக்கள் தொகை எவ்வளவு? - 127.3 million
ஜப்பானின் பிரபலமான உணவு எது? - Sukiyaki
ஜப்பானின் தேசியப் பறவை எது? - Green pheasant
ஜப்பானின் தேசிய விலங்கு எது? - Carp Fish
ஜப்பானின் தேசிய மலர் எது? - Chrysanthemum
ஜப்பானின் தேசியக் கனி என்ன? - Japanese Persimmon
ஜப்பானின் தேசிய மரம் எது? - Cherry blossom
ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன? - Sumo
ஜப்பானின் தலைநகரம் என்ன? - Tokyo
ஜப்பானில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது? - 47 மாவட்டங்கள்
0 comments:
Post a Comment