மைக்ரோசொப்ட் நிறுவனம் நவீன ரக கீபோர்ட் ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் Finger Print சென்சார் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தவிர வயர் இணைத்தும், வயர்லெஸ் முறையிலும் இக் கீபோர்ட்டினை பயன்படுத்த முடியும்.
மேலும் இதனை Windows 10, macOS மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
129.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இக் கீபோர்ட்டினை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இணைத்துள்ளது.
0 comments:
Post a Comment