07:58
0

Break - இதற்கு முறிவு, தடை, இடைவெளி என அர்த்தமாகும்.
Break என்பதை தமிழில், கையில் முறிவு ஏற்பட்டுள்ளது, உனக்கும் உன் நண்பருக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கு காரணம் யார்?, உணவு இடைவெளி முடிந்தது போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.
ஆங்கில எடுத்துகாட்டு வாக்கியங்கள்

Something terrible would've had to happen to break the connection between Damian and her.
The computer reveals that redheads go to the ER more often and break bones more often.
Brennan asked when there was a break in our conversation.

Brake - இதற்கு தடுப்புக்கருவி, தடுத்துநிறுத்து, முட்டுக்கட்டையிடு என அர்த்தமாகும்.
Brake என்பதை என் வாகனத்தின் தடுப்புக்கருவி வேலை செய்யவில்லை, அவனை திடீரென தடுத்து நிறுத்தாதே போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.
ஆங்கில எடுத்துகாட்டு வாக்கியங்கள்

The speed due to the excess of weight on the loaded side is controlled by a brake on the drum.
The grades must not be too great for brake control nor for the hauling back of the empty cars.
Don't brake suddenly.

 

0 comments:

Post a Comment